பஞ்சாப்பில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்..!

0 1762

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பிஓபி ரியர் கக்கர் பகுதியில் ஊடுருவியபோது நேற்று இரவு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்,  எல்லை வேலிக்கும் பூஜ்ஜியக் கோட்டிற்கும் இடையே ட்ரோன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோனில் இருந்த பாக்கெட் ஒன்று கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments