காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை..? தங்களைக் கைவிட்டு விட்டதாக பாகிஸ்தான் அரசு மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு

0 2105
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தங்களைக் கைவிட்டு விட்டதாக பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தங்களைக் கைவிட்டு விட்டதாக பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெஷாவர் குண்டுவெடிப்பில் இறந்த பலர் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்பதால் காவல்துறையிடம் குமுறல் அதிகரித்துள்ளது.

காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் நாட்டை யார் காப்பது என்றும் பாகிஸ்தான் காவல்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments