"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பாகிஸ்தானில் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் 27.55 சதவீதம் அதிகரிப்பு..!
கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவாக பாகிஸ்தானின் பணவீக்கம் 27 புள்ளி 55 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.
நெருக்கடியான நேரத்தில் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க IMF பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர்.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன. செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை காரணமாக துறைமுகங்களில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.
பாகிஸ்தானின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் எண்ணெய் விலையை உயர்த்தும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டுள்ளது.
Comments