ஆஸ்திரேலியாவில் காணாமல் போன ஆபத்தான கதிர்வீச்சு கேப்சூல் ஒருவாரத்துக்குப் பின்னர் மீட்பு..!
ஆஸ்திரேலியாவில் மாயமான கதிர்வீச்சு அபாயமுள்ள கேப்சூலை அந்நாடு ஒருவாரம் கழித்து மீட்டது.
கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் தோல் சேதம் மற்றும் கதிர்வீச்சு நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் காப்ஸ்யூல் காணாமல் போனதாக தகவல் வெளியானதும் உடனடியாக தேடுதல் பணி தொடங்கப்பட்டது. இறுதியில் சிறப்பு டிடெக்டர்கள் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டது.
Comments