'மாணவர்கள் நலன் கெடும் குட்கா போதை பொருட்களை தடை செய்ய வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

0 1585
'மாணவர்கள் நலன் கெடும் குட்கா போதை பொருட்களை தடை செய்ய வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

மாணவர்கள் நலன் கெடும் குட்கா போதை பொருட்களை தடை செய்யவும்,ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற பாமக விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சிப்காட்டுக்கு நிலம் கொடுத்த உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பை வழங்கும் நடவடிக்கையினை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments