தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு..!
வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு
தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு
புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு
ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை வருமானம் பெறுகிறவர்கள் ரூ.45,000 வரி செலுத்தினால் போதுமானது
தனிநபருக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது.!
புதிய வரி விதிப்பில், தனிநபர், வருமான வரிக்கழிவுகளுடன் கூடிய வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு
ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை வருமானம் பெறுகிறவர்கள் ரூ.45,000 வரி செலுத்தினால் போதுமானது
அடிப்படை வருமானவரி விலக்கு ரூ.3 லட்சம்
நடப்பில் உள்ள தனிநபர் அடிப்படை வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு
யார், யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்.?
ரூ.3லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானத்தில் 5% வரி செலுத்த வேண்டும்
ரூ.6லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 10% வரி செலுத்த வேண்டும்
ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 15% வரி செலுத்த வேண்டும்
ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 20% வரி செலுத்த வேண்டும்
Comments