கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாக். அரசு.. பெட்ரோல், டீசல் விலை ரூ.35 அதிகரிப்பு..!

0 2321
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாக். அரசு.. பெட்ரோல், டீசல் விலை ரூ.35 அதிகரிப்பு..!

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 35 பாகிஸ்தானி ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது.

தற்போது பெட்ரோல் 250 பாகிஸ்தானி ரூபாயாகவும், ஹை ஸ்பீட் டீசல் 263 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 262 ரூபாய் என வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

அந்நிய செலவாணி 3 புள்ளி 7 பில்லியன் டாலராக குறைந்து, பாகிஸ்தான் அரசு திவாலாகும் நிலையில் உள்ளதால், IMF-ன் உடனடி நிதி உதவியை பாகிஸ்தான் நாடிவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments