துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

0 2603
துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு

துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு

புவனேஸ்வர் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி நபா தாஸ் உயிரிழப்பு

இன்று முற்பகலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் மீது, தலைமைக் காவலர் கோபால் தாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டார்

ஒடிசாவின் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மூர்ச்சையானார்

ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வர் கொண்டுவரப்பட்டு உயிர்க்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிர் பிரிந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments