திருத்தணியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரி தயாரித்ததால் விபரீதம்

0 2097

திருத்தணி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரி தயாரித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட திருத்தணி வருவாய்த்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு திரி தயாரிக்க மூலப்பொருட்களை வழங்கியதாக எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் முகமது அலி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை, மேட்டுத் தெரு பகுதியிலுள்ள பட்டாசுக் கடை ஆகியவற்றிற்கு சீல் வைத்தனர்.

புகாரின்பேரில் முகமது அலியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments