உக்ரைனுக்கு கூடுதலாக 60 டேங்குகளை வழங்க போலந்து முடிவு

0 2218

ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 60 டேங்குகள் வழங்கப்படும் என போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொரவியஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், உக்ரைனை தாங்கள் தீவிரமாக ஆதரிப்பதாகவும், இதற்காக அந்நாட்டிற்கு முதற்கட்டமாக 30, PT-91 ரக டேங்குகளை வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதில் ஜெர்மனி தயாரிப்பான லெப்பர்டு 2 வகை டேங்குகளும் அடங்கும் என்றும் மொரவியஸ்கி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments