பழனி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தைப்பூச திருவிழா
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 6-ம் நாளான வருகிற பிப்ரவரி 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், 4ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி தெப்பத்தேருடன் திருவிழா நிறைவடைகிறது..
Comments