ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டி

0 4021

ஈரோடு இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு அமமுக வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டி - டிடிவி தினகரன் அறிவிப்பு

ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக ஏ.எம்.சிவபிரசாந்த் பதவி வகித்து வருகிறார் - டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற தேர்தல் பணிக்குழுவும் நியமனம் - டிடிவி தினகரன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments