கும்பாபிசேகத்தையொட்டி ஹெலிகாப்டர் மூலம் பழனி கோயில் ராஜகோபுரம் மீது தூவப்பட்ட மலர்கள்

0 4383

ஆயிரக் கணக்கில் பக்தர்கள் குவிந்ததால், பழனி மலையடிவாரத்தில் பெரிய எல்.இ.டி திரை மூலம் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, ஹெலிகேம் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments