எகிப்தின் சக்காரா நகரில் 4,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறைகள் கண்டுபிடிப்பு..!
எகிப்தின் சக்காரா நகரில் நான்காயிரத்து 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச குடும்பத்தினரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுண்ணாம்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட அந்த சவப்பெட்டிகளில், மதகுரு, உயரதிகாரிகள் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
பண்டைய எகிப்தியர்களின் வாழ்வியலை விளக்கும் ஓவியங்களும், நேர்த்தியாக வடிக்கப்பட்ட சிலைகளும் அவற்றுடன் இருந்துள்ளன.
Comments