கொலம்பியாவில் தொடரும் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடு கடத்தல்… கப்பலில் இருந்து 4 டன் கொக்கைன் பறிமுதல்
கொலம்பியாவில் கப்பலில் கடத்தி செல்லப்பட்ட 4 டன் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது வரை கடந்த 25 நாட்களில் கடத்தி செல்லப்பட்ட 10 டன் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடை கொலம்பிய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Comments