மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: தாளமுத்து நடராசன், தர்மாம்பாள் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

0 1969

தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து நடராசன், தர்மாம்பாள் ஆகியோரின் நினைவிடத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக மூலக்கொத்தளம் இடுகாட்டு பின்புறம் உள்ள பெண்கள் தங்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அமைச்சர் உதாயநிதியை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments