மாதம் 5 டாலர் கட்டணத்தில் வீடு தேடி வரும் முக்கிய மருந்துகள்... அமெரிக்காவில் செயல்முறைக்கு வந்தது அமேசான் நிறுவனத்தின் புதிய திட்டம்

0 1713

அமெரிக்காவில் மாதம் 5 டாலர் கட்டணம் செலுத்தினால் அமேசான் மூலம் மருந்துகள் வீடு தேடி வரும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அமேசான் மருந்தகத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி வின் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், நீரிழிவு, ரத்த அழுத்தம், தலைமுடி கொட்டுதல் போன்ற 80க்கும் மேற்பட்ட நீண்டகால நோய்களுக்கான 50 முக்கியமான மருந்துகளை வீடு தேடி வழங்கும் திட்டத்தைப் பற்றி விளக்கினார்.

இந்த வசதியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் மெடிக்கேர், மெடிக்கைட் போன்ற அரசின் சுகாதாரத்திட்டத்தில் இணைந்திருப்பது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments