பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தைத் திரையிட எதிர்ப்பு - மாணவர்கள் மோதல்

0 2145

டெல்லி ஜவகர்லால் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்ட போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

பிபிசியில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட முயன்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்களின் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மோதலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க நள்ளிரவில் ஏராளமான மாணவர்கள் ஊர்வலமாக காவல்நிலையத்தை நோக்கி நடந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments