மின் இணைப்பு துண்டிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் வருத்தம்

0 1833

மின் இணைப்பு துண்டிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் விநியோகத்தில் தடை ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலையில் பாகிஸ்தானில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கராச்சி , குவெட்டா, லாகூர், இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

தேசிய மின் விநியோகத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments