கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் ஏன்.?
கூகுள் நிறுனத்தின் லாபம் சரிந்ததால், 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்ததாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
அமேசான், பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்கம் செய்யப்போவதாக அண்மையில் அறிவித்தது.
காலம் தாழ்த்தி நிலமையை மேலும் மோசமடைய விடாமல், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிட்சை தெரிவித்தார்.
Comments