ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியதே பெரிய விஷயம் - ஈவிகேஎஸ்.இளங்கோவன்

0 1394

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியதே பெரிய விஷயம் தான் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.

வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தனது கட்சியினருடன் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். பின்னர் ஈவிகேஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments