பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னறிவிப்பின்றி உக்ரைன் சுற்றுப்பயணம்

0 1512

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னறிவிப்பின்றி உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார்.

அவரை வரவேற்ற  அதிபர் ஜெலன்ஸ்கி, போர் நிலவரங்கள் குறித்து விவாதித்தார். ரஷ்ய வீரர்கள் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கு சாட்சியங்களாக விளங்கும் பொரோடியங்கா, புச்சா நகரங்களை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments