உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

0 1452

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அறிவிப்புற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், இதன்மூலம், உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறுவதுடன், நமது நாட்டின் சாமானிய மக்களுக்கு நீதியை நெருங்கச் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments