இடைத்தேர்தலை பொறுத்தவரை, அது கட்சிகளுக்கு பலப்பரீட்சை கிடையாது; அங்கு போட்டி பொறாமை கூடாது - அண்ணாமலை

0 2269

ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுகவினர் பாஜகவிடம் ஆதரவு கோரியுள்ளனர் - அண்ணாமலை

எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமனதாக வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் - அண்ணாமலை

வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும் - அண்ணாமலை

பாஜக போட்டியிட ஈவிகேஎஸ் தெரிவித்த விருப்பம் குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்

மற்ற கட்சிகளை பற்றி பேச ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்ன தகுதி இருக்கிறது.? - அண்ணாமலை

இடைத்தேர்தலை பொறுத்தவரை, அது கட்சிகளுக்கு பலப்பரீட்சை கிடையாது; அங்கு போட்டி பொறாமை கூடாது - அண்ணாமலை

அறநிலையத்துறை குறித்து நான் தெரிவித்த கருத்து ஆர்டிஐ.யில் உள்ள உண்மை தகவல்கள் ஆகும் - அண்ணாமலை

நான் கேட்ட கேள்விக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் - அண்ணாமலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments