நன்கொடையாக உக்ரைனுக்கு தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டரை வழங்கிய பிரிட்டன்...!
பிரிட்டன் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டரை நன்கொடையாக வழங்கியதற்காக பிரிட்டனுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksii Reznikov) நன்றி தெரிவித்துள்ளார்.
கருங்கடலுக்கு அருகே பறக்கும் ஹெலிகாப்டரின் வீடியோவை பகிர்ந்துள்ள ஒலெக்ஸி, இது உக்ரைன் கடற்படைக்கு வலுசேர்க்கும் என தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
Comments