'நீட் மசோதா' குறித்து ஆயுஷ் அமைச்சகத்திற்கு விரைவில் விளக்கம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் விளக்கு மசோதா குறித்து ஆயுஷ் அமைச்சகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு ஓரிரு வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், சென்னையில், தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்ததால், நாய்கள் பெருக்கத்தை தடுக்க மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Comments