வரும் 25ஆம் தேதி ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் ரிலீஸ்

0 2836

நடிகர் ஷாருக்கானின் பதான் படம் வரும் 25ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறுமொழிகளில் வெளியாகிறது.

ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு கேள்வி எழுப்பிய ஒரு ரசிகர் ஹைதராபாதில் உள்ள திரையரங்கில் தங்களுடன் படம் பார்க்க வருமாறு ஷாருக்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட ஷாருக்கான் தெலுங்கு மெகா நடிகரான ராம் சரண் தம்மை அழைத்துப் போனால் வரத்தயார் என்று கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments