வயதான பள்ளி ஆசிரியரை சுற்றி வளைத்து தாக்கிய இரு பெண் காவலர்கள்

0 3533

பீகாரில் வயதான பள்ளி ஆசிரியரை இரு பெண் காவலர்கள் சுற்றி வளைத்து தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான நாவல் கிஷோர் பாண்டே என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடை வீதிக்குச் சென்ற அவர், கீழே விழுந்த தனது சைக்கிளை எடுக்க தாமதம் ஆனதால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கண்ட இரு பெண் காவலர்கள் தாங்கள் வைத்திருந்த தடியால் கிஷோரை சரமாரியாகத் தாக்கினர்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஆசிரியரைத் தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

यह दो महिला सिपाही जिस बुजुर्ग का पिटायी कर रही है उनका नाम पांडेय जी है...कैमूर के एक प्राइवेट स्कूल में पिछले कई दशकों से पढ़ाते हैं... इनकी गलती सिर्फ इतनी थी की साईकिल से जा रहे थे गिर गए ...उठने में थोड़ी देर हो गयी ...@bihar_police इस बाबा ने अगर कोई गलती कर भी दिए होंगे pic.twitter.com/uMuxJYPctN

— Mukesh singh (@Mukesh_Journo) January 21, 2023 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments