உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் - அமெரிக்கா
உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் என்றும அமெரிக்க கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சாட்டியுள்ளார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதே போல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கும் சீனாவின் கடன் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்தார்
Comments