குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி..!

0 1990

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா, உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக், இந்தியாவில் முதன்முறையாக இன்ட்ராநேசல் கோவிட்-19 தடுப்பூசி iNCOVACC ஐ வருகிற 26ந்தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார்.

இந்த தடுப்பூசி, அரசின் சார்பில் 325 ரூபாய் விலையிலும், தனியார் தடுப்பூசி மையங்களிடம் 800ரூபாய் விலையிலும் கிடைக்கும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments