செங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படாமல் கடைகளில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு..!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் முறையாக வழங்கப்படாமல் கடைகளில் விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது
முத்திரையிடப்பட்ட முப்பது முட்டைகள் அடங்கிய அட்டை ஒன்று 120 ரூபாய்க்கு வெளியில் விற்கப்படுவதாக, முட்டைகளோடு வந்து மாவட்ட ஆட்சியரிடம், புகார் அளித்ததாக எடையாத்தூர்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Comments