நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன்

0 1708

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் பதவியில் தனது இறுதி நாளாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017-ம் ஆண்டு தனது 37 வயதில் உலகின் இளம் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments