டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு (WFI) எதிராக போராட்டம்...!

0 3104

இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

மல்யுத்த கூட்டமைப்பு தனது தன்னிச்சையான விதிமுறைகள் மூலமாக வீரர்களை துன்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டி மல்யுத்த பிரபலங்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்பட ஏராளமான வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments