புதிய மென்பொருள் செயலிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 928

சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு புதிய மென்பொருள் செயலிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிலவரித் திட்டத்துறையின் சார்பாக துவக்கப்பட்டுள்ள மென்பொருள் செயலி மூலமாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு, மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும்.

பட்டா மாற்றத்திற்காக பொதுமக்கள் மீண்டும் தனியே விண்ணப்பிக்கவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments