வாரிசு படத்தை விட துணிவு கலெக்சன் அதிகமாமே? - என்ற கேள்விக்கு வம்சி சொன்ன நச் பதில்..!

0 36569

வாரிசு படத்தின் சக்ஸஸ் மீட் முடிந்து வெளியே வந்த இயக்குனர் வம்சி பைடிபல்லியிடம், துணிவு படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

வாரிசு படத்தை விட துணிவு படத்தின் கலெக்சன் அதிகம் என்று கூறப்படுகிறதே என்று செய்தியாளர் கேட்க, ஷாக்கான அவர், அது அதிகமா, இது அதிகமா..

ரெண்டு படமும் நல்லா தான் போகுத்துல்ல , அதான் வேணுமுள்ள.. ஸ்டோரில  தான் சொன்னன்ல்ல என்று கூற துணிவு படம் பார்த்தீர்களா? எனக் கேட்டதும் விடுங்க சார்ன்னு காரில் ஏறி புறப்பட்டர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments