இந்திய சினிமாவை புரட்டி போட்ட சினிமா பராசக்தி - மிஷ்கின்

0 2597
இந்திய சினிமாவை புரட்டி போட்ட சினிமா பராசக்தி - மிஷ்கின்

இந்திய சினிமாவை புரட்டி போட்ட திரைப்படம் பராசக்தி என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவின் ஒரு பகுதியாக இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பேசிய மிஷ்கின் , சிவாஜி கணேசனின் பராசக்தி படம், இந்திய சினிமாவை புரட்டி போட்ட சினிமா என்றார்.

மேலும் சிவாஜி கணேசனின் முதல்மரியாதை உள்ளிட்ட படங்கள் மாற்றத்திற்கானவை என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments