உக்ரைனில் பொதுமக்கள் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணை வீச்சு.. 5 பேர் உயிரிழப்பு!

0 1531

உக்ரைனில் பொதுமக்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனின் னிப்ரோ நகரில் உள்ள ஒன்பது மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் அந்தக் கட்டடம் முழுவதுமாக நொறுங்கியது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 குழந்தைகள் உள்பட 27 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments