சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து உணவகத்தை அடித்து நொறுக்கிய புள்ளிங்கோக்கள்..

0 2119

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்த இளைஞர்கள் உணவக ஊழியரை தாக்கி, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

செம்மாண்டப்பட்டியில் ராமகிருஷ்ணன் என்பவரின் உணவகத்தில் சாப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், மணி, கௌதம் ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கௌதமை கைது செய்து, இரண்டு பேரை தேடி வரும் நிலையில், தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments