OLX இல் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்வதாக 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது..!

0 2390

கன்னியாகுமரி மாவட்டத்தில் OLX இல் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்வதாக ஏமாற்றி 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

செம்மான்விளையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் olx ல் பணிபுரியும் புவனேஷ் என்பவரை தொடர்பு கொண்டு கம்ப்யூட்டர் பாகங்கள் வாங்குவது தொடர்பாக 14லட்சம் ரூபாயினை அவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் இந்த பணத்திற்கான கம்ப்யூட்டர் பொருட்களை அளிக்காமல் வெறும் ஒரு லட்சத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை மட்டும் புவனேஷ் அனுப்பியதை அடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments