ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும் புதிய கல்விக் கொள்கை 10ஆண்டுகளில் கொண்டு வரப்படும் - அண்ணாமலை

0 1755

ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும் புதிய கல்விக் கொள்கை 10 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தாழையூத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் பேசிய அண்ணாமலை, கல்வித்துறையில் தினம் தினம் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் மதிப்பெண் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும்  என்பது தான் புது கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments