சீனா கோவிட் இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக WHO புகார்.!
கோவிட் பற்றிய அதிக தரவுகள் இப்போது எளிதாகக் கிடைக்கப்பெறும் வேளையில், நோயினால் ஏற்படும் இறப்புகளை சீனா மிகவும் குறைவாகப் பகிர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனா ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கும் குறைவான இறப்புகளைப் பதிவுசெய்து வருகிறது, ஆனால் அவை பற்றிய தகவல்கள் முரணாக உள்ளன.
செவ்வாய் மற்றும் புதன்கிழமை கோவிட் இறப்பு தரவுகளை சீனா தெரிவிக்கவில்லை. சீனாவில் குறைந்தது ஒரு மில்லியன் COVID தொடர்பான இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்,
Comments