அதிக சூடானதால் விமானத்தில் தீப்பற்றி எரிந்த 'பவர் பேங்க்' - 2 பேர் காயம்

0 1998
அதிக சூடானதால் விமானத்தில் தீப்பற்றி எரிந்த 'பவர் பேங்க்' - 2 பேர் காயம்

தைவானிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படத் தயாரான விமானத்தில், பயணி ஒருவருக்குச் சொந்தமான பவர் பேங்க் தீப்பற்றி எரிந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

அதிக நேரம் பயன்படுத்தியதால் சூடான பவர் பேங்க் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதில், பவர் பேங்கின் உரிமையாளருக்கும், அவர் அருகே அமர்ந்திருந்தவருக்கும் விரல்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. விமான நிலையத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நெருப்பை அனைத்தனர். இதனால் விமானம் புறப்படுவது தாமதமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments