அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆலங்கட்டி மழை..!

0 1589

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புயல் மற்றும் மழை வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆலங்கட்டி மழை பெய்தது.

கலிபோர்னியாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து புயல் தாக்கி வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சில பகுதிகளில் 76 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ள நிலையில், மழை பாதிப்புகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments