கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவக்கம்

0 1670

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில்  5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல்  தொடங்கியுள்ளன.

கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்ட நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து ஏற்கனவே 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்பு தொடங்கியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments