ஆப்கானிஸ்தானில் பெண் நோயாளிகளை பரிசோதிக்க ஆண் டாக்டர்களுக்குத் தடை!

0 1493

ஆப்கானிஸ்தானில் பெண் நோயாளியை ஆண் மருத்துவர் பரிசோதிக்கக் கூடாது என்று தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.

சிகிச்சை கிடைக்காமல் போனால் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஆப்கான் பெண்கள் கவலைப்படுகின்றனர்.

பெண்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு போன்றவற்றில் தாலிபன்களால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் பெண் மருத்துவர்கள் சிலருக்கு மருத்துவமனையில் வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதனால் பெண்கள் விளிம்பு நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக குமுறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments