ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்கியது சவூதி அரேபிய அரசு..!

0 1876

மெக்காவுக்கு  ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  ஹஜ் பயணிகள் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அந்த தடையை விலக்கி கொள்வதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களின் வருகை எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments