சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

0 3342

சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்

சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இணையத்தில் தனது வீடியோ பதிவுகள் மூலம் ஷர்மிகா தவறான தகவல்களை பரப்புவதாக, புகார் வந்தது - இந்திய மருத்துவ இயக்குனரகம்

புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவ இயக்குனரகம் உத்தரவு

இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்

அண்மை நாட்களாக கர்ப்பம் தரிப்பது உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை ஷர்மிகா சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments