கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடைவிதிப்பு

0 1373

கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் 4 தனி நபர்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அய்ஜாஸ் அகமது அஹங்கா, முகமது அமின் குபையப், அர்பாஸ் அகமது மிர் மற்றும் ஆசிப் மக்பூல் தா ஆகியோர் தனிநபர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிண்டன்ட்ஸ் பிரண்ட் , ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் கிளை அமைப்பான பீப்பிள்ஸ் ஆன்டி பாசிஸ்ட்பிரண்ட் ஆகிய 2 அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments