புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி... 700 மாடுகள்- 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

0 1351


புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி

ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

700 மாடுகள்- 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு

இந்தாண்டின் முதலாவது ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம்

காளைகளைப் பிடிக்க காளையர்களுக்கு கட்டுப்பாடுகள்

மேளதாளங்கள் முழங்க முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன

சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் காளைகள்

காளையர்களுக்குப் போக்குக் காட்டிச் செல்லும் காளைகள்

அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் போட்டியைத் தொடங்கி வைத்தனர்

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள்

போட்டியைக் காண வந்த சுற்றுப்புற கிராம மக்கள் உற்சாகம்

ஜல்லிக்கட்டில் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுரை

காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயார்நிலை

காளைகளுக்கு சிகிச்சை அளிக்க தயார்நிலையில் கால்நடை மருத்துவர்கள்

நேரமின்மையால் கோயில் காளைகள் முன்கூட்டியே அவிழ்த்துவிடப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments