காலநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழப்பு
காலநிலை மாற்றம் காரணமாக லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கடந்த 1800ம் ஆண்டுகளில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமாக இருந்த ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை தற்போது வெறும் 4 லட்சமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காடழிப்பு, வேட்டை போன்ற காரணங்களால் யானைகள் உயிரிழந்திருந்தாலும், பருவநிலை மாற்றம் காரணமாக தண்ணீரைத் தேடிச் செல்லும் போது யானைகள் அதிக அளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
Comments